ஆசிய விளையாட்டு போட்டி: பில்லியர்ட்ஸ்சில் தங்கம் வென்றது இந்தியா
Written on 1:14 AM by பூபாலன்(BOOBALAN)
சீனாவின் குவாங்சு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் அத்வானி முதல் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
பில்லியர்ட்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பங்கஜ் அத்வானி என்பவர், பில்லியர்ட்ஸ் பிரிவில் வென்று இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்தார்.
மியான்மர் நாட்டை சேர்ந்த நோதவாயை 3-2 என்ற கணக்கில் வென்று அவர் தங்கப்பதக்கம் பெற்றார்.
பி பிரிவில் உள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.